தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Shah Rukh Khan Tweet About Bigil Trailer Vijay Atlee

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Shah Rukh Khan Tweet About Bigil Trailer Vijay Atlee

இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று யூடியூப்பில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.இந்த ட்ரைலர் மிகவும் அற்புதமாக இருப்பதாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.