தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். அடுத்ததாக இவர் நடிப்பில் டிக்கிலோனா,பிஸ்கோத் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.பால்கி இயக்கத்தில் கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம் நடித்த படம் சர்வர் சுந்தரம். 

Server Sundaram Kannaal Modhadhey Video Song

Server Sundaram Kannaal Modhadhey Video Song

Server Sundaram Kannaal Modhadhey Video Song

வைபவி ஜோடியாக நடித்திருந்தார்பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Server Sundaram Kannaal Modhadhey Video Song

Server Sundaram Kannaal Modhadhey Video Song

Server Sundaram Kannaal Modhadhey Video Song

சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.தற்போது இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் ரொமான்டிக் பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்