ரசிகர்களை கிறங்கடிக்கும் சீரியல் நடிகையின் பிகினி புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | October 05, 2021 15:26 PM IST

ஹிந்தி சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிகிதா ஷர்மா.ஹிந்தியில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமாகி பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளவர் நடிகை நிகிதா ஷர்மா.
தோ தில் ஏக் ஜான், ஏ ஹை ஆசிக், ஹால்ல போல், சக்தி என பிரபலமான நெடுந்தொடர்களில் நடித்து பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் நிகிதா.இந்த தொடர்களில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ள நிகிதா அவரது நடிப்பிற்காக பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து வருவார் நிகிதா ஷர்மா.இவரது பல போட்டோஷூட்கள் இந்த லாக்டவுன் நேரத்தில் செம ட்ரெண்ட் அடித்தன.
தற்போது நீச்சல்குளத்தில் பிகினி உடையுடன் இருப்பது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நிகிதா,செம ஹாட்டான நிகிதாவின் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Director Ram starts shooting for his new film with Nivin Pauly and Anjali!
05/10/2021 01:52 PM
Woman arrested for suicide attempt in front of Ajith Kumar's house - VIDEO!
05/10/2021 01:00 PM