விஜய் டிவியின் அவளும் நானும் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா.தொடர்ந்து ஜீ தமிழில் முள்ளும் மலரும்,சன் டிவியின் மின்னலே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.விஜய் டிவி சமீபத்தில் செந்தூரப்பூவே என்ற தொடரின் ஒளிபரப்பை தொடங்கியது.

Senthoora Poove Dharsha Gupta Viral Yoga Pictures

ரஞ்சித் ஹீரோவாகவும்,ஸ்ரீநிதி ஹீரோயினாகவும் நடிக்கும் இந்த தொடரில் தர்ஷா குப்தா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு முன் எடுக்கப்பட்ட சில எபிசோடுகளை விஜய் டிவி ஒளிபரப்பினர்.

Senthoora Poove Dharsha Gupta Viral Yoga Pictures

லாக்டவுன் நேரத்தில் கொரோனா அளவுக்கு பிரபலமாக இருந்தவர் தர்ஷா குப்தா அவர் போடும் போட்டோக்களுக்கும்,டிக்டாக் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வந்தனர்.லாக்டவுன் நேரத்தில் அதிக ரசிகர்களை தர்ஷா பெற்றுவிட்டார்.அவ்ரகளுடன்.தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தர்ஷா யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🥰🥰Trying to be fit & healthy🥰🥰 Gudeve😍😍

A post shared by ❤️Dharsha❤️ (@dharshagupta) on