ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Sembaruthi Shabana Shahjan Aadhi Song TikTok

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

Sembaruthi Shabana Shahjan Aadhi Song TikTok

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் ஷூட்டிங் எதுவும் நடக்கவில்லை.தற்போது ஷபானா ஆதி படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார்.இந்த டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

@shabbo143

##tamil ##tamilsongs ##myfav ##shabbo ##stayhome ##staysafe

♬ original sound - shanuka.00