தமிழ் எழுத கற்றுக்கொள்ளும் செம்பருத்தி ஹீரோயின் !
By Aravind Selvam | Galatta | June 17, 2020 19:07 PM IST

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.
கொரோனா காரணமாக பழைய எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பட்டு வருகின்றன.இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஷபானா ,அவர்கள் கூறிய தமிழ் வார்த்தைகளையும் எழுதி காட்டி,ரசிகர்கள் சொன்ன திருத்தங்களையும் கேட்டு ரசிகர்களிடமிருந்து தமிழை கற்றுக்கொண்டார்.
Nivetha Thomas posts her unseen childhood picture - unbelievably cute!
17/06/2020 07:00 PM
'Nothing will happen...if you die, you will be in news for one day''
17/06/2020 06:53 PM
Chiyaan Vikram-Karthik Subbaraj movie title revealed?
17/06/2020 05:35 PM