இணையத்தை கலக்கும் ஷாபனாவின் பிகில் டிக்டாக் !
By Aravind Selvam | Galatta | April 03, 2020 20:26 PM IST

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.
கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் ஷூட்டிங் எதுவும் நடக்கவில்லை.தற்போது ஷபானா பிகில் படத்தில் வரும் ராயப்பனை போல் உடையணிந்து டிக்டாக் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Coronavirus: Chinese government bars COVID-19 research
13/04/2020 08:42 PM
Coronavirus Tamil Nadu: 31 children under age 10 test positive
13/04/2020 07:51 PM
Circus of Books | Official Trailer | Netflix
13/04/2020 07:09 PM