ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sembaruthi Parvathi GIves File To Aadhi

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின்  வீடியோ ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Sembaruthi Parvathi GIves File To Aadhi

ஆதி வேலை தேடி கிளம்புகிறார் அவரை பார்வதி அகிலாண்டேஸ்வரியின் இடத்தில இருந்து வழியனுப்பி வைக்கிறார்.பூஜைகளை செய்து பைலை ஆதியிடம் எடுத்து தருகிறார் பார்வதி.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@its_shabana_ @iamkarthikraj #ParvathisNewSpot #Sembaruthi #ZEEONTHEGO #ZeeTamil

A post shared by zeetamil (@zeetamizh) on