ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sembaruthi Akilandeswari Asks Parvathi About Chain

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின்  ப்ரோமோவை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Sembaruthi Akilandeswari Asks Parvathi About Chain

தனது முன்னோர்கள் போட்டோ இருக்கும் செயினில் பார்வதியின் போட்டோ இருப்பதை பார்த்து அகிலாண்டேஸ்வரி கோபப்படுகிறார்.பார்வதியின் போட்டோ எப்படி வந்தது என்று அவரிடம் விசாரித்து வருகிறார்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்