ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sembaruthi Aadhi Decision Shocks Akilandeswari

Sembaruthi Aadhi Decision Shocks Akilandeswari

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின்  வீடியோ ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Sembaruthi Aadhi Decision Shocks Akilandeswari

Sembaruthi Aadhi Decision Shocks Akilandeswari

ஆதி பார்வதியை ஊழியர்கள் வரவேற்பை பார்த்து கோபமடைந்த அகிலாண்டேஸ்வரி அவரது ரூமிலேயே இருக்கிறார்.அங்கு வரும் ஆதி பார்வதியை மதிக்காத இடத்தில தானும் இருக்கப்போவதில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#EmotionalAkhilandeshwari #Sembaruthi #ZEEONTHEGO #ZeeTamil

A post shared by zeetamil (@zeetamizh) on