ஜீவா நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் 83 என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சீறு படம் சமீபத்தில் வெளியானது.

Seeru Sneak Peek 3 Jiiva Varun Riya Suman

Seeru Sneak Peek 3 Jiiva Varun Riya Suman

Seeru Sneak Peek 3 Jiiva Varun Riya Suman

இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Seeru Sneak Peek 3 Jiiva Varun Riya Suman

Seeru Sneak Peek 3 Jiiva Varun Riya Suman

Seeru Sneak Peek 3 Jiiva Varun Riya Suman

இந்த படம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது.தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.உருக்கமான இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்