கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் 83 என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

Seeru Back To Back Promos Jiiva Varun Riya Suman

Seeru Back To Back Promos Jiiva Varun Riya Suman

ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சீறு படம் இன்று வெளியாகியுள்ளது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Seeru Back To Back Promos Jiiva Varun Riya Suman

Seeru Back To Back Promos Jiiva Varun Riya Suman

சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் அடங்கிய தொகுப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்