சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளராக இருந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரியோ.இவர் தொகுத்து வழங்கிய நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் உள்ளிட்ட தொடர்கள் ஹிட் அடித்தது.

Saravanan Meenatchi ReTelecast in Vijay TV Rio

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.இவர் நடித்திருந்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Saravanan Meenatchi ReTelecast in Vijay TV Rio

கொரோனா காரணமாக ஷூட்டிங் ஏதும் நடக்காததால் சேனல்களில் பிரபல தொடர்களை மீண்டும் ஒளிபரப்பி வருகின்றனர்.விஜய் டிவியில் பிரபலமான சரவணன் மீனாட்சி தொடர் மீண்டும் ஒளிபரப்படவுள்ளது.ரியோ நடித்த சீசன் ஒளிபரப்பாகவுள்ளது இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரியோ விஜய் டிவி ரொம்ப குசும்பு கார பய என்று பதிவிட்டுள்ளார்.மீண்டும் சரவணன் மீனாட்சியை எல்லாரும் பார்த்து மகிழுங்கள் என்று தெரிவித்துள்ளார்