தில்லுக்கு துட்டு 2,A1 என இரண்டு சூப்பர்ஹிட் படங்களில் வெற்றியோடு இந்த ஆண்டை துவங்கியுள்ளார் சந்தானம். இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் டிக்கிலோனா.பலூன் பட இயக்குனர் ஸ்ரீனிஷ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

Santhanam Joins Hands With Director K Johnson

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது சந்தானம் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.கடந்த வருடம் வெளியாகி செம ஹிட்டான படம் A1.இந்த படத்தை ஜான்சன் இயக்கியிருந்தார்.

Santhanam Joins Hands With Director K Johnson

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் மீண்டும் ஜான்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.லார்க் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படம் பூஜையுடன் தொடங்கியது.பூஜையில் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Santhanam Joins Hands With Director K Johnson