ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது. 

bigil

இதனைத் தொடர்ந்து பிகில் படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரிலீஸான மூன்று நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்தது.

sandy

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான சாண்டி மாஸ்டர், தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளார். பிகில் படத்தில் தளபதி விஜய் கால்பந்து கொண்டு செய்யும் சாகசங்களை சாண்டி செய்துகாண்பிக்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Back to game 🔥

A post shared by SANDY (@iamsandy_off) on