உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் பல போட்டியாளர்கள் பங்கேற்றனர். இருந்தும் சாண்டி, ஷெரின், லாஸ்லியா மற்றும் முகென் ராவ் இறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த பிக்பாஸ் 3 டைட்டிலை முகென் ராவ் வென்றார்.

sandy

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டா பக்கத்தில், இதுதான் தோசை உருண்டை என தோசை சுடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

sandymaster

மேலும் இவர்களது வி ஆர் தி பாய்ஸ் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. கீழ் உள்ள லிங்கில் வீடியோவை காணலாம்.