தமிழ் திரையுலகில் சிறந்த நடனக்கலைஞர்களில் ஒருவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரை தெரியாதவர்களே இருக்கவே முடியாது. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். 

Sandy

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர். உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

Sandy

இந்நிலையில் சாண்டி மாடியில் நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். டெஸ்பாசிட்டோ பாடலின் சென்னை வெர்ஷனுக்கு நடனமாடி பதிவு செய்துள்ளார். ஏற்கனவே நண்பர்களுடன் நடனமாடிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Despacito chennai version 😂 #Throwback #funtime #sds #daddyyankee #justinbieber #sandymaster #sandysdancestudio

A post shared by SANDY (@iamsandy_off) on