சம்யுக்தா மீது போலீஸ் புகார் இருக்கா? உண்மையை உடைத்த சம்யுக்தா அம்மா.. முழு வீடியோ உள்ளே.

சம்யுக்தா மீது போலீஸ் புகார் ஆடியோ விவரம் உள்ளே - Vishnukanth samyuktha issues mother explanation | Galatta

நிறம் மாறாத நிலவே தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை சம்யுக்தா சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் அவரை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். பின் ஏற்பட்ட பிரச்சனைகளினால் சில நாட்களிலே திருமண வாழ்கை முடிவுக்கு வந்தது. பின் இரு தரப்பினரிடமும் எழுந்த புகார் விளக்கங்கள் இணையத்தில் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்யுக்தாவுடன் ஏன் திருமண வாழ்வு முறிந்தது என்று நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகர் விஷ்ணுகாந்த் விளக்கம் கொடுத்திருந்தார். அதையடுத்து சம்யுக்தாவின் உண்மையான முகம். நடந்த விவரங்கள் குறித்து சம்யுக்தா அம்மா பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில். ஒருவர் (சம்யுக்தா வின் அண்ணன் முறை) சம்யுக்தாவின் அம்மாவை அழைத்து

சம்யுக்தா ஒரே நேரத்தில் விஷ்ணு வுடனும் ரவி என்றவருடனும் பேசி வந்தது குறித்து பேசுகையில் சம்யுக்தாவின் அம்மா, “உங்களுக்கு மெசேஜ்களை ரவி அனுப்பி சம்யுக்தாவை கேட்பீர்கள் என்று அவன் அனுப்பி வைத்திருப்பான். நீங்க சம்யுக்தாவிடம் கேளுங்கள் இது பத்தி, அவ என்னிடம் இது பத்தி பேசுனதுலாம் இல்ல..அவ என்கிட்ட எதுவும் பேசமாட்டா, விஷ்ணு வோட பழகுறதும் அவளோட முடிவு தான் ..” என்றார் சம்யுக்தாவின் அம்மா..

பின் தொடர்ந்து அவர், “சம்யுக்தா மீது ஏதாவது போலீஸ் புகார் இருந்துள்ளதா? என்று கேட்க, அதற்கு சம்யுக்தா அம்மா, “சம்யுக்தா சீரியல் நடிப்பதற்கு முன்பு ஒரு ஸ்கூல் சீனியர் ஒருதலையா சம்யுக்தாவை காதலித்தான்.. சம்யுக்தா பிறந்தாள் அப்போ ஒரு ஒன்பிளஸ் போன் வாங்கி கொடுத்தான். அவ அந்த நேரத்துல அதை வாங்கிட்டா.. அவன் நண்பரா தான் இருந்தான். அப்புறம் ஒரு நாள் ரவி க்கு பேசி அந்த போன் வாங்கி கொடுக்க சொன்னான்.“ என்றார் சம்யுக்தாவின் அம்மா.

மேலும் சம்யுக்தா அம்மா கொடுத்த விளக்கம் மற்றும் தொடர்ந்து சம்யுக்தா மீது வந்த குற்றசாட்டுகள் குறித்து வெளியான முழு வீடியோவை காண...

 

 

சினிமா

"அஜித் குமாரின் அடுத்த படத்தில் வில்லனாக வாய்ப்பு கேட்ட ஜெய்!"- தீராக் காதல் இயக்குனர் பற்றி கலகலப்பான பேச்சு! வைரல் வீடியோ

அனைவராலும்
சினிமா

அனைவராலும் "ஜென்டில்மேன்" என அழைக்கப்பட்டவர்!- சரத் பாபுவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரங்கல் அறிக்கை!

சினிமா

"விஜயின் தளபதி 68 பட TAGLINE என்ன?"- ஆர்வத்தோடு கேட்ட லியோ தயாரிப்பாளரின் நிறுவனம்... வெங்கட் பிரபுவின் பதில் இதோ!