தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.

Samantha To Replace Anushka in Nagarathnamma

திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் அது விரைவில் வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள 96 ரீமேக் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

Samantha To Replace Anushka in Nagarathnamma

இதனை தொடர்ந்து சமந்தா நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.Singeetam Srinivasa Rao இயக்கவுள்ள Bangalore Nagarathnammaவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சமந்தா நடிப்பார் என்று தெரிகிறது.தமிழ்,தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படத்தில் முதலில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Samantha To Replace Anushka in Nagarathnamma