தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.

Samantha Next Tamil Flm Director Richie Gautham

Samantha Next Tamil Flm Director Richie Gautham

திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.தற்போது ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள 96 ரீமேக் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Samantha Next Tamil Flm Director Richie Gautham

Samantha Next Tamil Flm Director Richie Gautham

தற்போது சமந்தா நடிக்கும் புதிய தமிழ் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ரிச்சி பட இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கும் புதிய படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார் என்றும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர் என்ற தகவலும் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி முதல் தொடங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

Samantha Next Tamil Flm Director Richie Gautham

Samantha Next Tamil Flm Director Richie Gautham