தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.

Samantha Applauds Rashmika Dancing Efforts

திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் அது விரைவில் வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள 96 ரீமேக் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

Samantha Applauds Rashmika Dancing Efforts

கொரோனா காரணமாக வீட்டிலிருக்கும் சமந்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.ராஷ்மிகா குறித்த கேள்விக்கு பதிலளித்த சமந்தா அவரது கடின உழைப்பு ரொம்ப பிடிக்கும் என்றும் நடனத்திற்கு அவர் போடும் உழைப்பு வேற லெவல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.