தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.

Samantha Akkineni 8 Million Followers in Twitter

திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் அது விரைவில் வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள 96 ரீமேக் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

Samantha Akkineni 8 Million Followers in Twitter

தற்போது சமந்தாவை ட்விட்டரில் எட்டு மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இதன் மூலம் எட்டு மில்லியன் ரசிகர்கள் பின்தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகை சமந்தா.

Samantha Akkineni 8 Million Followers in Twitter