பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் RRR.ராம்சரண் ஜூனியர் NTR இருவரும் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கின்றனர்.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

RRR Motion Poster NTR Ram Charan Rajamouli

RRR Motion Poster NTR Ram Charan Rajamouli

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.முதலில் படம் 2020 ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ்தேதி ஜனவரி 8ஆம் தேதி 2021-ல் வெளியாகும் அறிவிக்கப்பட்டது.

RRR Motion Poster NTR Ram Charan Rajamouli

RRR Motion Poster NTR Ram Charan Rajamouli

இன்று தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தெலுங்கு,தமிழ்,ஹிந்தி,மலையாளம்,கன்னடா உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த மோஷன் போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்