பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

RJ Balaji To Debut As Director

LKG படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்ற தகவல் கிடைத்திருந்தது.தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

RJ Balaji To Debut As Director

RJ பாலாஜி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.அதோடு இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RJ Balaji To Debut As Director