சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளராக இருந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரியோ.இவர் தொகுத்து வழங்கிய நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் உள்ளிட்ட தொடர்கள் ஹிட் அடித்தது.

Rio Raj VIP TikTok Video Corona Lockdown

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.இவர் நடித்திருந்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Rio Raj VIP TikTok Video Corona Lockdown

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தற்போது ரியோ இந்த ஊரடங்கால் VIP தனுஷ் போல் வீட்டு வேலைகளை செய்து வருவதாக தனது டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.

@rioraj

Naanum Panni tholayaren, My kind of ##quarantine ##stayathome ##stayathomechallenge ##stayhomestaysafe

♬ original sound - RioRaj