கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

Rashmika Mandanna Pet Not Allowing Her To Sleep

சமீபத்தில் வெளியான மகேஷ் பாபுவின் sarileru neekevaru என்ற படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

Rashmika Mandanna Pet Not Allowing Her To Sleep

ஷூட்டிங் எதுவும் இல்லாததால் பல பிரபலங்களும் தங்கள் வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருகின்றனர்.ராஷ்மிகா மந்தனா நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அவரை அவரது செல்லப்பிராணியான நாய் தூங்கவிடாமல் எழுப்பிவிட்டு விடுகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்