தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.

RangDe Motion Poster Nithiin Keerthy Suresh DSP

இவர்  நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

RangDe Motion Poster Nithiin Keerthy Suresh DSP

ரங் தே படத்தை Sithara Entertainments நிறுவனம் தயாரிக்கிறது.Mr. Majnu படத்தை இயக்கிய Venky Atluri இந்த படத்தை இயக்குகிறார்.PC ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.