சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.

Raksha Holla Misses Naam Iruvar Namaku Iruvar

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.

Raksha Holla Misses Naam Iruvar Namaku Iruvar

கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் நடக்கவில்லை.இந்நிலையில் இந்த தொடரின் நாயகி ரக்ஷாஷூட்டிங்கின் போது தான் எடுத்துகொண்டபுகைப்படத்தை பகிர்ந்துகொண்டு, ஷூட்டிங்கை மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார்.