கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இது குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடீயோவை நேற்று பதிவிட்டார்.

Rajinikanth Note on Twitter Video Disabled Corona

இந்த வீடியோ பதிவில் உள்ள கருத்து முரண்பாடாக இருந்ததாலும் அதிலிருந்த கருத்தை சிலர் தவறாக புரிந்துகொண்டதாலும் அந்த வீடியோ பதிவை ட்விட்டர் குழுவினர் நீக்கினர்.இது குறித்து ரஜினிகாந்த் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

Rajinikanth Note on Twitter Video Disabled Corona

தன் கருத்தை சிலர் தவறாக புரிந்துகொண்டதால் அந்த வீடியோ நீக்கப்பட்டதாகவும்.இன்று போல் அரசு எத்தனை நாட்கள் சொல்கிறதோ அதனை கடைபிடித்து இந்த கொடிய வைரஸை விரட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.தனது கருத்துக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.