விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று ராஜா ராணி.சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி இந்த சீரியலில் முன்னணி வேடங்களில் நடித்தனர்.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் ரித்திகா.

Raja Rani Serial Fame Rithika Imitates Nayanthara in TikTok

இந்த தொடர் நிறைவடைந்த பின் விஜய் டிவியின் சிவா மனசுல சக்தி தொடரில் நடித்து வந்தார்.இதனை தொடர்ந்து சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய சாக்லேட் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் ரித்திகா.

Raja Rani Serial Fame Rithika Imitates Nayanthara in TikTok

தற்போது ரித்திகா தனது டிக்டாக் அக்கவுண்டில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.ராஜா ராணி திரைப்படத்தில் வரும் நயன்தாராவின் பாடலுக்கு டிக்டாக் செய்து அசத்தியுள்ளார் ரித்திகா.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

@rithika_tamil

😊😉

♬ original sound - anjana.k.r