விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

Raja Rani Serial Fame Alya Manasa is Pregnant

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல தொடர் ஒன்றில் நடுவராக இருக்கிறார்.

Raja Rani Serial Fame Alya Manasa is Pregnant

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஆல்யா மானசா கர்பமாக இருப்பதாகவும்,இதுவரை தங்களுக்கு கொடுத்த ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து அளிக்கவேண்டும் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Raja Rani Serial Fame Alya Manasa is Pregnant