உலகளவில் புகழையும் ,பெரும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் பிரபல ஹிந்தி நடிகை சன்னி லியோன்.இவரது வாழ்க்கை வரலாறு Web series ஆக வெளியிடப்பட்டது.இந்த தொடர் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Ragini MMS Returns Season 2  Promo Sunny Leone

Ragini MMS Returns Season 2  Promo Sunny Leone

செம பிஸியாக மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் நடித்த சூப்பர்ஹிட் படமான ராகினி எம்.எம்.எஸ் படத்தினை வெப் சீரிஸாக எடுத்துள்ளனர்.

Ragini MMS Returns Season 2  Promo Sunny Leone

Ragini MMS Returns Season 2  Promo Sunny Leone

இந்த வெப் சீரிஸின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்