தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷி கண்ணா.இவர் நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள்,அடங்க மறு,அயோக்யா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன.

Raashi Khanna About Thala Thalapathy Dhanush

இதனை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் தயாராகவுள்ள அரண்மனை 3,சூர்யா ஹரி கூட்டணியில் உருவாகவிருக்கும் அருவா உள்ளிட்ட முக்கிய படங்களில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.நேற்று ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ராஷி சில முக்கிய தகவல்களை தெரிவித்தார்.

Raashi Khanna About Thala Thalapathy Dhanush

தனக்கு தமிழில் மிக பிடித்த நடிகர் தளபதி விஜய் தான் என்று ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ராஷி கண்ணா.தல அஜித்திடம் ஒரு கவர்ந்திழுக்கும் சக்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.தனக்கு மிகவும் பிடித்த தனுஷ் படம் அசுரன் என்று அவர் தெரிவித்துள்ளார்.