96, பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

Raangi TeaserTrisha M Saravanan ARMurugadoss

Raangi TeaserTrisha M Saravanan ARMurugadoss

Raangi TeaserTrisha M Saravanan ARMurugadoss

இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.படத்தில் த்ரிஷா Third Eye மீடியா நிறுவனத்தின் CEO வாக நடிக்கவுள்ளாராம் என்ற தகவல் தெரியவந்தது.இந்த படத்திற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ளார்.

Raangi TeaserTrisha M Saravanan ARMurugadoss

Raangi TeaserTrisha M Saravanan ARMurugadoss

Raangi TeaserTrisha M Saravanan ARMurugadoss

இந்த படத்தின் ட்ரைலரை படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.விறுவிறுப்பான அதிரடியான இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்