உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கண்ணே கலைமானே. சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தை தொடர்ந்து மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே எனும் படத்திலும், மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் படத்திலும் நடித்து வருகிறார். 

adithirao adithirao

இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் இயக்குனர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

udhayanidhistalin udhayanidhistalin

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக இருந்தது பின்பு சில காரணத்தால் அவருக்கு பதிலாக தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது தெரியவந்தது. சமீபத்தில் படத்தின் டீஸர் மற்றும் உன்ன நெனச்சு பாடல் வீடியோ வெளியானது. இந்த படம் ஜனவரி 24-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்திலிருந்து நீங்க முடியுமா பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சித்ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.