கண்ணே காலைமானே படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ.மிஷ்கின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Pshyco Will Release As Planned Says Lawyer

அதிதி ராவ் ஹைதாரி,நித்யா மேனன்,இயக்குனர் ராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.டபுள் மீனிங் ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Pshyco Will Release As Planned Says Lawyer

இந்த படத்தின் ரிலீசுக்கு தடைகோரி பைனான்சியர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கு விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் படத்தின் ரிலீசுக்கு தடை இல்லை, இதற்கு முன்பாகவும் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் இயக்குனர் மிஸ்கின் பழைய தயாரிப்பாளருக்கு நாளை மறுநாளுக்குள் குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

Pshyco Will Release As Planned Says Lawyer

Pshyco Will Release As Planned Says Lawyer