கண்ணே காலைமானே படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ.மிஷ்கின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Pshyco Title Issue Mysskin Udhayanidhi Stalin

அதிதி ராவ் ஹைதாரி,நித்யா மேனன்,இயக்குனர் ராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.டபுள் மீனிங் ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Pshyco Title Issue Mysskin Udhayanidhi Stalin

இந்த படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் டைட்டில் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.படக்குழுவினர் மீண்டும் திருத்தக்குழுவினரை அணுகி டைட்டிலை மீண்டும் பெற்றுள்ளனர்.

Pshyco Title Issue Mysskin Udhayanidhi Stalin