இன்டர்நெட் சென்சேஷன் ஒரு அடார் லவ் திரைப்படத்தின் நாயகி ப்ரியா வாரியர்.இந்த படம் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இவரது கண்ணசைவிற்கும் , பிளையிங் கிஸ்ஸிக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் அடிமையாகிவிட்டனர்.

Priya Varrier Video Why She DeActivate Instagram

உமர் லுலு இயக்கத்தில் ஷான் ரஹ்மான் இசையில் உருவான இந்த படத்தில் ரோஷன் பிரியா வாரியருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.பிரியா வாரியருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி தாணு வெளியிட்டார்.

Priya Varrier Video Why She DeActivate Instagram

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினார்.இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ள  ப்ரியா அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.லாக்டவுனில் அதிக நேரம் சமூகவலைத்தளங்களில் செலவிட்டதால் தனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டதென்று அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து பலரும் பல கோணங்களில் எழுதியது தனக்கு வருத்தமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on