செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Priya Bhavani Shankar Shares Experience About 2020

இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர்  உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Priya Bhavani Shankar Shares Experience About 2020

தற்போது இன்ஸ்டாகிராமில் ப்ரியா பவானி ஷங்கர் ஒரு பதிவிட்டுள்ளார்.2019 இறுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த அவர் 2020 இப்படி இருக்கும் என்று தெரியாமல் அப்பாவியை அதற்கு காத்திருந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Throwback: 2019 year end, Me innocently looking forward for 2020 to be an extraordinarily eventful year ! 🧘🏻‍♀️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on