செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Priya Bhavani Shankar Makes Fun of Her Lover

இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர்  உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து மாஃபியா,இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Priya Bhavani Shankar Makes Fun of Her Lover

தற்போது இன்ஸ்டாகிராமில் ப்ரியா பவானி ஷங்கர் அவரது காதலன் புகைப்படத்தை ஸ்டோரியில் பதிவிட்டு மாப்ள அவர் தான் ஆனா அவர் போட்டிருக்க கண்ணாடி என்னது என்று படையப்பா வசனத்தை பதிவிட்டு அவரை கலாய்த்துள்ளார்.

Priya Bhavani Shankar Makes Fun of Her Lover