முன்னணி சேனலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சீரியல் பிரபலம் !
By Aravind Selvam | Galatta | January 12, 2021 17:54 PM IST

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.
சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்
சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.
சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் கண்ணான கண்ணே.இந்த தொடரில் ராகுல் ரவி ஹீரோவாக நடிக்கிறார்.நிமேஷிகா கிருஷ்ணன் ஹீரோயினாக நடித்துள்ளார்.babloo பிரித்விராஜ் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.தற்போது இந்த தொடரில் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் சில வருடங்களுக்கு பிறகு இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
Jayam Ravi's Bhoomi - New Impactful Scene | Lakshman | Hotstar
12/01/2021 01:35 PM
Suresh Chakravarthy's shocking and unexpected statement about Bigg Boss!
12/01/2021 01:00 PM