சல்மான் கான் நடிப்பில் தயாராகி வரும் தபங் 3 படத்தை இயக்கிவரும் நடிகர் பிரபுதேவா.இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படம் திரைக்கு வர தயாராக உள்ளது.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Prabhudeva Next Movie Titled Oomai Vizhigal Mamta

Maple பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார்.மம்தா மோகன்தாஸ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தை VS இயக்குகிறார்.எமோஷனல் ஹாரர் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

Prabhudeva Next Movie Titled Oomai Vizhigal Mamta

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு ஊமை விழிகள் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இது விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி வெள்ளிவிழா கண்ட படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhudeva Next Movie Titled Oomai Vizhigal Mamta