பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Saaho Prabhas Stunt

Saaho Prabhas Shraddha Kapoor Song

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இசையமைப்பாளராக ராட்சசன்,விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

Saaho Teaser Snaps

இந்த படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த ட்ரைலரை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Saaho Trailer From Aug 10