சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Prabhas 21 Arvind Swami in Talks To Play Villain

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது.இதனை தொடர்ந்து மகாநதி/நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

Prabhas 21 Arvind Swami in Talks To Play Villain

வைஜயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க அரவிந்த் ஸ்வாமியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Prabhas 21 Arvind Swami in Talks To Play Villain