சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Prabhas 20 Bollywood Actress bhagyashree Join Cast

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

Prabhas 20 Bollywood Actress bhagyashree Join Cast

தற்போது இந்த படத்தில் பிரபாஸின் அம்மாவாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை பாக்கியஸ்ரீ ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.சல்மான் கான் நடிப்பில் வெளியான Maine Pyaar Kiya என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhas 20 Bollywood Actress bhagyashree Join Cast