தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்தவர் அஞ்சனா.குழந்தை பிறந்த பிறகு குழந்தையை கவனித்து கொள்வதற்காக ஒரு சிறிய இடைவேளையில் இருந்தார்.கடந்த 10 வருடங்களாக சன் நெட்ஒர்க்கில் பணியாற்றிவந்த இவர் தற்போது புதிய சேனலலில் இணைந்துள்ளார்.

Popular VJ Anjana Rangan Joins New Channel For A Kids Program

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 3-ல் தொகுப்பாளராக மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்புகிறார்.இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஞ்சனா.எனது பயணத்தில் உறுதுணையாக இருந்த சன் நெட்ஒர்க்கு நன்றி என்றும் மீண்டும் ஒரு புதிய தொடக்கத்திற்கு ரசிகர்களின் ஆதரவு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Popular VJ Anjana Rangan Joins New Channel For A Kids Program

தன்னை ஊக்குவித்து மீண்டும் தன் வேலைக்கு திரும்ப காரணமாக இருந்த தனது கணவருக்கு நன்றி தெரிவித்த அவர்.நிச்சயம் உங்களை பெருமை படுத்துவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.மீண்டும் தனது பணிக்கு திரும்பும் அஞ்சனா மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று கலாட்டா நிறுவனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Popular VJ Anjana Rangan Joins New Channel For A Kids Program