பாலிவுட்டில் ஃபக்லி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கயரா அத்வானி M.S.தோனி தி அண்ட் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் மிகுந்த பிரபலம் அடைந்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பரத் அனே நேனு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியாவில் அறிமுகமானார் நடிகை கயரா அத்வானி. 

தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.கயரா அத்வானி நடித்து வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற ஆண்தாலஜி வெப்சீரிஸ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. லஸ்ட் ஸ்டோரிஸ்  ஆண்தாலஜி வெப்சீரிஸ்-ல் கயரா அத்வானியின் கவர்ச்சியான கதாபாத்திரமும் நடிப்பும் காட்சியமைப்புகளும் ரசிகர்களின் கவனத்தை காந்தம் போல ஈர்த்தது. 

லஸ்ட் ஸ்டோரிஸ் ஆண்தாலஜி வெப்சீரிஸ்-ல் கயரா அத்வானியின்  வைப்ரேட்டர் காட்சி இந்திய அளவில் மிகப் பிரபலமாகி ட்ரெண்ட் ஆனது.சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகயரா அத்வானியை இன்ஸ்டாகிராமில் மட்டும்  ஒரு கோடியே 74 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். 

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுவரும்  கயரா அத்வானி ,முன்னதாக வெளியிட்ட ஒரு டு பீஸ் நீச்சல் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் தற்போது இன்னும் கவர்ச்சியான  வகையில்  கயரா அத்வானி வெளியிட்டுள்ள ஒரு செல்பி வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.கயரா அத்வானியின் இந்த கவர்ச்சியான செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)