சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள  திரைப்படம் பொன் மாணிக்கவேல்.கண்டேன் படத்தை இயக்கிய முகில் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார்.

Pon Manickavel Trailer PrabhuDeva Nivetha Pethuraj

Pon Manickavel Trailer PrabhuDeva Nivetha Pethuraj

Pon Manickavel Trailer PrabhuDeva Nivetha Pethuraj

நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.Jhabak மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Pon Manickavel Trailer PrabhuDeva Nivetha Pethuraj

Pon Manickavel Trailer PrabhuDeva Nivetha Pethuraj

Pon Manickavel Trailer PrabhuDeva Nivetha Pethuraj

இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.பிரபுதேவாவின் அதிரடி ஆக்ஷன் கலந்த இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்