தெலுங்கில் டாப்சி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அனந்தோ பிரம்மா படத்தின் மறுபதிப்பாக உருவாகி உள்ள படம் பெட்ரோமாக்ஸ். தமன்னா நாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். அதே கண்கள் ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார்.

tamanah

petromax

இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் என பலமான நகைச்சுவை பாத்திரங்கள் தமன்னாவுடன் இணைந்துள்ளனர். இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

petromax

petromax

அக்டோபர் 11-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் sneak peek காட்சிகள் வெளியானது. கீழ் உள்ள லிங்கில் வீடியோ உள்ளது.