மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படம் தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

PC Sreeram Appreciates Thalapathy 64 Dir Lokesh

இந்த படத்தை தற்போது இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.ஷூட்டிங்கில் இருந்ததால் இந்த படத்தை தற்போது தான் பார்த்ததாகவும்,இயக்குனர் லோகேஷிற்கும் படக்குழுவினரும் வாழ்த்துக்களை அவர் பதிவிட்டுள்ளார்.

PC Sreeram Appreciates Thalapathy 64 Dir Lokesh

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் தளபதி 64 படத்தினை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.